×

திருவள்ளூரில் சாரல் மழை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல், திருவள்ளூர் நகர் முழுவதும், மேக மூட்டம் சூழ்ந்து, வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. அவ்வப்போது, சாரல் மழை பெய்து வெப்பம் குறைந்து, குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியது. விட்டு விட்டு மழை பெய்ததால்  பொதுமக்கள் சிலர் மழையில் நனைந்தபடியும், சிலர் குடை பிடித்தபடியும் சென்றனர்.

Tags : Tiruvallur , In Tiruvallur, Saral, rain
× RELATED மலைப்பகுதியில் தொடருது மழை: குற்றால அருவிகளில் கொட்டுது வெள்ளம்