×

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்தில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது வழக்குப்பதிவு

பாட்னா: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்தில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரில் நடிகை ரியா மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Riya Chakraborty ,Sushant Singh ,suicide , Actor Sushant Singh, Suicide, Actress Riya Chakraborty, Case
× RELATED போதை பொருள் வழக்கில் கைதான சுஷாந்த்...