×

நடிகை வனிதா விஜயகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் மீது சென்னை போரூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐயப்பன் தாங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Vanitha Vijayakumar , Actress Vanitha Vijayakumar, Case
× RELATED சமூக விரோதி படத்துக்கு மறுதணிக்கை