×

நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று தான் பயணம் மேற்கொண்டுள்ளார்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று தான் பயணம் மேற்கொண்டுள்ளார் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆய்வு மேற்கொண்டதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இ-பாஸ் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 23,000 காய்ச்சல் முகாம்கள் மூலம் 14 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை எனவும் கூறினார்.


Tags : Rajinikanth ,Prakash , Actor Rajinikanth, e-Boss, Corporation Commissioner
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...