×

மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் என ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் என ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் அன்றைய தினம் பொதுமுடக்கம் அமலில் இருக்காது எனவும் கூறியுள்ளார்.


Tags : Mamata Banerjee ,West Bengal , West Bengal, Curfew Extension, Mamata Banerjee
× RELATED துர்கா பூஜை கிடையாது என மேற்கு வங்க...