×

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 வழக்குகளில் நஜீப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஊழல், மோசடி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் நஜீப் ரசாக்கிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீர்ப்பை நஜீப் ரசாக் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Najib Razak ,Malaysian ,prison , Malaysia, Najib Razak, jailed
× RELATED பிளான் போட்டு ெகாள்ளை சிறையில் கூட்டு சேரும் குற்றவாளிகள்