×

மும்பையில் கொரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது: ஆதித்ய தாக்கரே

மும்பை: மும்பையில் கொரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது என மகாராஷ்டிரா சுற்றுலா மற்றும் சுற்றுச்சுழல்துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே தகவல் தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று 700 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று புதிய உச்சமாக 8,776 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


Tags : outbreak ,Corona ,Mumbai ,Aditya Thackeray Corona ,Aditya Thackeray , Mumbai, Corona infection, Aditya Thackeray
× RELATED கொரோனா பரவலால் ஊர் திரும்பிய ஓட்டல்...