×

சிவகாசி அருகே டி.கான்சாபுரம் கிராமத்தில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சிவகாசி: சிவகாசி அருகே டி.கான்சாபுரம் கிராமத்தில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.கான்சாபுரம் கிராமத்தில் மொத்தம் 110 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : village ,Sivakasi ,D. Kansapuram , Sivakasi, D. Kansapuram, Corona infection
× RELATED சென்னையில் மேலும் 982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி