×

சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழை

சென்னை: சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், சேலையூர், மாடம்பாக்கம், வேங்கைவாசலில் மழை பெய்து வருகிறது. மேடம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்குளத்தூர், வண்டலூரிலும் மழை பெய்து வருகிறது.


Tags : suburbs ,Chennai , Chennai, suburbs, moderate rainfall
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...