×

தமிழ் திரையுலகிலும் ஒரு சிலரின் ஆதிக்கம் இருக்கிறது: நடிகர் ஷாந்தனு

சென்னை: தமிழ் திரையுலகிலும் ஒரு சிலரின் ஆதிக்கம் இருக்கிறது என நடிகர் ஷாந்தனு தெரிவித்துள்ளார். அதே குருபிசம் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்.
தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள், மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள் எனவும் கூறினார்.



Tags : Shantanu ,Tamil ,few , In the Tamil film industry, dominated by actor Chandanu
× RELATED தமிழ்நாட்டில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும்