×

திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு

திருச்சி: திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருச்சியில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


Tags : shops ,Announcement ,Trichy , Trichy, Shops
× RELATED கேரள தங்கக்கடத்தல் விவகாரம் குறித்து...