×

தேர்தல் தொடர்பான முடிவுகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மட்டுமே அறிவிக்கும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: தேர்தல் தொடர்பான முடிவுகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மட்டுமே அறிவிக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது. உள்ளூர் சூழல், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின்னரே தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் எனவும் கூறியுள்ளது.


Tags : Election Commission Announcement ,India ,Chief Electoral Officer ,Election Commission ,Election , Election, Chief Electoral Officer of India, Election Commission
× RELATED பிளஸ் 1 மறுகூட்டல் மறு மதிப்பீடு முடிவு இன்று வெளியாகிறது