×

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை, காஞ்சிபுரம் ஆட்சியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை ஆட்சியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான சீதாலட்சுமி கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Seethalakshmi ,Chennai District ,Chennai ,Corona , Chennai, Seethalakshmi, Corona infection
× RELATED பாஜக செய்த சாதனை என ஏதாவது ஒன்றைச்...