×

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா

சென்னை: மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஏற்பட்டத்தை அடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் திருமுருகன் காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Thirumurugan Gandhi ,Corona , May 17 ,Corona ,movement ,coordinator, Thirumurugan Gandhi
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...