×

புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 31-ம் தேதி வரை மூடல்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையை வரும் 31-ம் தேதி வரை மூட பேரவை செயலாளர் முனிசாமி உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவை ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.Tags : Puducherry Legislative Assembly , Puducherry Legislative Assembly , closed
× RELATED ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு