×

கடலூர் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் 3 காவலர்களுக்கு கொரோனா

கடலூர்: கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  துறைமுகத்தில் மீன்விற்பனையின் போது பொதுமக்கள், வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை.


Tags : port ,guards ,Cuddalore ,Corona , Cuddalore, port, security mission, 3 guards, Corona
× RELATED திருவொற்றியூரில் அமைக்கப்படும்...