×

30-ம் தேதி மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்.: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஜூலை 30-ல் திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 30-ம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்  தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Meeting ,District Secretaries ,Parliament ,Stalin ,Legislature ,announcement , meeting, 30th ,video, Stalin, announcement
× RELATED திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...