×

கோவையில் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற கொரோனா நோயாளிகள்

கோவை: கோவையில் ஆம்புலன்ஸ் வராததால் கொரோனா நோயாளிகள் 3 பேர் நடந்தே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். கொரோனா உறுதியான நகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்கள் 3 பேர் நடந்தே மருத்துவமனை சென்றனர்.  பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையர் உட்பட மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : hospital ,Corona ,Coimbatore , Coimbatore, Hospital, Corona Patients
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர்...