×

திரைப்பட படப்பிடிப்பை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.! அமைச்சரிடம் கோரிக்கை

சென்னை: திரைப்பட படப்பிடிப்பை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் மனு அளித்துள்ளனர். அமைச்சரை சந்தித்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் மனு அளித்துள்ளனர்.


Tags : Minister , Film shooting, Minister
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...