புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலர் பாலன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலர் பாலன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்கள் நலனுக்காக உழைத்தவர் பாலன் என்று எடப்பாடி கூறினார். முன்னாள் எம்எல்ஏ பாலன் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>