×

கொடைக்கானல் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் விமல், சூரி மீது வழக்குப்பதிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் விமல், சூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  விமல், சூரி மீது 2 பிரிவுகளின் கீழ் கொடைக்கானல் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்ததாக விமல், சூரி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.


Tags : Wimal ,Suri ,Vimal ,Kodaikanal lake , Actors, Vimal ,Suri , fishing ,Kodaikanal Lake ,
× RELATED திருவொற்றியூரில் அமைக்கப்படும்...