×

மண்டல வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் விவரங்கள் வெளியீடு

சென்னை: சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் 13,064 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 80,761 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.


Tags : region , Corona, Chennai Corporation
× RELATED பெங்களூரு சிறையில் இருந்து விரைவில்...