×

கோமுகி அணையின் நீர் மட்டம் உயர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோமுகி அணையின் நீர் மட்டம் 33 கன அடியாக உயர்ந்துள்ளது. கோமுகி அணைக்கு விநாடிக்கு 80 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  கல்வராயன் மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.Tags : Water level rise ,Gomukhi Dam , Water level rise, Gomukhi Dam
× RELATED ஒரே மாதத்தில் மீண்டும் 100 அடியை...