×

போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த வழக்கு.! உதவி ஆய்வாளர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு

நெல்லை: உதவி ஆய்வாளர் ஐயப்பன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கீழநத்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் சண்முகையா போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. போலீசார் தாக்கியதில் சண்முகையா  உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Police vehicle collision death ,Assistant Analyst ,Inspector , Police vehicle, Assistant Inspector, case registration in 2 divisions
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு