×

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 9 பேர், கே.எம்.சி.யில் 4 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்தனர். மேலும் நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 54 வயது பெண்ணும் இறந்துள்ளார்.


Tags : Chennai , Another , died ,receiving ,treatment ,corona ,Chennai
× RELATED கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த...