×

மதுரை மாவட்டத்தில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று

 மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலும் 260 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,317-ஆக உயர்ந்துள்ளது. 


Tags : district ,Madurai , 260 people ,infected ,corona ,Madurai, district
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...