×

கொரோனாவால் ராஜபாளையம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் உயிரிழப்பு

ராஜபாளையம்: கொரோனாவால் ராஜபாளையம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பி.எஸ்.தனலட்சுமி உயிரிழந்துள்ளார். எழுத்தாளரும்,மருத்துவருமான சாந்திலாலும் கொரோனவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


Tags : Corona ,mayor ,Rajapalayam , Former, Rajapalayam, mayor ,killed ,Corona
× RELATED திருவேற்காட்டில் அதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவரை கொல்ல முயற்சி