×

கடலூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி

கடலூர்: கடலூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஊழியர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags : Cuddalore Municipal Commissioner , Cuddalore, Municipal, Commissioner , corona ,
× RELATED கொரோனா தொற்றுக்கு திமுக கவுன்சிலர் பலி