புதுச்சேரியில் கொரோனாவால் என்.ஆர்.காங். பொதுச்செயலாளர் பாலன் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன்(68) உயிரிழந்துள்ளார். 23-தேதி தனியார் மருத்துவாமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories:

>