×

அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம்

சென்னை: அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என ஓபிஎஸ், இபிஸ் அறிவித்துள்ளனர். கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் நாஞ்சில் முருகேசன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Nanjil Murugesan ,AIADMK ,Nagercoil , AIADMK, Nagercoil, former MLA, Nanjil Murugesan, sacked
× RELATED அதிமுக எம்.பி. வீட்டில் வெடிகுண்டு...