×

சென்னை தியாகராயர் நகரில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். விஷ்வ இந்து பரிஷித் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை எஸ்.ஐ தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : assistant inspector ,Thiyagarayar ,Chennai , Chennai, Thiyagarayar Nagar, Assistant Inspector, Gun, Suicide
× RELATED தி.மலை செங்கத்தில் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி!