×

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கடந்த செமஸ்டரில் எடுத்த மதிப்பெண்களின் 30% கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : cancellation ,Tamil Nadu ,Government of Tamil Nadu , Semester Examination, Cancellation, Government, Government of Tamil Nadu
× RELATED இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர்...