×

ஆசியாவில் முதல்முறையாக 3 வயது சிறுவனுக்கு பீடியாட்ரிக் இதய அறுவை சிகிச்சை செய்து எம்.ஜி.எம் மருத்துவர்கள் சாதனை; முதல்வர் பழனிசாமி பாராட்டு

சென்னை: ஆசியாவில் முதல்முறையாக 3 வயது சிறுவனுக்கு பீடியாட்ரிக் இதய அறுவை சிகிச்சை செய்து எம்.ஜி.எம் மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர் என முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். உலகமே தமிழகத்தை திரும்பி பார்க்கும் வகையில் மருத்துவ வசதிகள் உள்ளன என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 3 வயது சிறுவனுக்கு இருதய அறுவை சிகிச்சை தொடர்பாக முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
சுகாதாரத்துறையில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : doctors ,Palanisamy ,time ,MGM ,Asia , Asia, Pediatric Heart Surgery, MGM Physicians, Chief Palanisamy
× RELATED எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து...