×

வேலூர் மாவட்டத்தில் 10 போலி மருத்துவர்கள் கைது

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி மருத்துவமனை நடத்தி வந்த கிருஷ்ணமூர்த்தி, பாபு, பாரதி, பொன்னரசு, சீனிவாசன், மஞ்சுளா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 போலி மருத்துவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : doctors ,Vellore district ,district ,Vellore , Vellore, fake doctors, arrested
× RELATED வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே 100...