×

சென்னை பல்கலைக்கழக தொலைதூர படிப்புக்கு ஆன்லைன் மாணவர் சேர்க்கை தொடங்கியது

சென்னை: சென்னை பல்கலைக்கழக தொலைதூர படிப்புக்கு ஆன்லைன் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இளங்கலை, முதுகலை, டிப்ளமோ படிப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.online.ideunom.ac.in என்ற இணைய முகவரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai University , Chennai, University,started, online,distance ,learning
× RELATED மருத்துவ மேற்படிப்பில் மாணவர்...