×

இயற்கை வளம், விவசாயத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை திரும்ப பெற வேண்டும்; விஜயகாந்த் கடிதம்

சென்னை: இயற்கை வளம், விவசாயத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுசூழல் தாக்க அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சுற்றுசூழல் தாக்க அறிக்கையை திரும்ப பெறுமாறு பிரதமர், முதல்வருக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். சுற்றுசூழல் தாக்க அறிவிக்கை பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Vijayakanth , Natural Resources, Agriculture, Environmental Impact Report, Vijayakand
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை...