×

நாமக்கல் அருகே வங்கி வாடிக்கையாளருக்கு கொரோனா உறுதியானதால் 2 வங்கிகளுக்கு சீல்

நாமக்கல்: பள்ளிப்பாளையத்தில் வங்கி வாடிக்கையாளருக்கு கொரோனா உறுதியானதால் 2 வங்கிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த வாடிக்கையாளர் வந்து சென்ற ஸ்டேட் வங்கி , டி.எம்.பி வங்கிக்கு சீல் வைக்கப்பட்டது.


Tags : banks ,bank customer ,Namakkal , 2 banks,corona , bank, Namakkal
× RELATED வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்...