கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் நடிகை ஐஸ்வர்யா ராய்

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.  நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தார். கடந்த 10 நாட்களாக நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 2 பேரும் வீடு திரும்பினர்.

Related Stories:

>