×

பி.பார்ம், ஆர்கிடெக்ட் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி தேவையில்லை என அறிவிப்பு

சென்னை: பி.பார்ம், ஆர்கிடெக்ட் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்மசி கல்லூரிகள் இந்திய பார்மசி கவுன்சிலிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் ஆர்கிடெக்ட் கல்லூரிகள் இந்திய கட்டிடக்கலை கவுன்சிலிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Architect Colleges ,AICTE , B.Charm, AICTE ,Architect Colleges. , required
× RELATED பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7 வரை அவகாசம்