×

ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதல்வருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதல்வருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டப்பேரவையை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தி வந்த நிலையில் ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : Kalraj Mishra ,Rajasthan Legislative Assembly ,Chief Minister , Rajasthan, Legislature, Governor Kalraj Mishra
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...