×

சென்னையில் ரூ.40 ஆயிரத்தை கடந்தது ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.872 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,013-க்கும்  ஒரு சவரன் ரூ.40,104-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விளையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.


Tags : Chennai , price ,jewelery,gold , 40,000 ,Chennai
× RELATED ஏற்ற இறக்கத்தில் ஆபரணத் தங்கத்தின்...