×

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிகளை வெளியிட தமிழக அரசுக்கு கால அவகாசம்

சென்னை: ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிகளை வெளியிட திங்கள் வரை தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் பரிந்துரைகளின்படி தமிழக அரசு வழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளதா என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : Government of Tamil Nadu ,Government ,Tamil Nadu , Government ,Tamil Nadu,publish, guidelines ,online classes
× RELATED பள்ளிகளில் நேரடி வகுப்புகளை...