×

பிரான்சில் இருந்து ரஃபேல் விமானம் இந்தியா வர உள்ளதற்கு ப.சிதம்பரம் வரவேற்பு

சென்னை; பிரான்சில் இருந்து ரஃபேல் விமானம் இந்தியா வர உள்ளதற்கு ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். ரஃபேல் விமானத்தை காங்கிரஸ் அரசு தான் தேர்வு செய்தது எனவும் தெரிவித்துள்ளார். ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மட்டுமே குற்றசாட்டு முன்வைத்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : arrival ,flight ,India ,P. Chidambaram ,Raphael ,France , France, Rafael Flight, India, P. Chidambaram
× RELATED கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2...