×

தமிழகத்தில் தரமற்ற பொறியியல் கல்லூரிகள் எதுவும் இல்லை.! அண்ணா பல்கலை விளக்கம்

சென்னை: தமிழகத்தில் தரமற்ற பொறியியல் கல்லூரிகள் எதுவும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.  சமூக வலைதங்களில் அவதூறு பரப்பப்படுவதான அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் தரமானவை, தரமற்றவை என பாகுபாடு செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.


Tags : engineering colleges ,Tamil Nadu ,Anna University , Tamil Nadu, Colleges of Engineering, Anna University
× RELATED தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடித்து வைப்பு