×

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தி.: கல்லூரி மாணவர் தற்கொலை

சென்னை : சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நித்திஸ் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தான் வேலை பார்த்த கடையில் இருந்து ரூ.20,000 பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. திருடிய பணத்தையும் ஆன்லைன் விளையாட்டில் தோற்றதால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : College student suicide , Frustration , appearance , money , online game ,College ,suicide
× RELATED விளையாட்டு துளிகள்