×

சீன நிறுவனங்களின் மேலும் 47 செல்போன் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில், சீன நிறுவனங்களின் மேலும் 47 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை மத்திய அரசு விதித்திருந்தது.



Tags : companies ,government ,Chinese , Chinese companies, processors, federal government
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...