×

சீன நிறுவனங்களின் மேலும் 47 செல்போன் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில், சீன நிறுவனங்களின் மேலும் 47 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை மத்திய அரசு விதித்திருந்தது.Tags : companies ,government ,Chinese , Chinese companies, processors, federal government
× RELATED உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை அதிமுக...