×

ரஃபேல் ஜெட் விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது

ஹரியானா: ரஃபேல் ஜெட் விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது. ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்  மத்திய அரசிடம் ரஃபேல் ஜெட் விமானங்களை பிரான்ஸ் நிறுவனம் இன்று ஒப்படைக்கிறது. 


Tags : India ,Raphael ,France , Raphael jets ,departed ,France ,India
× RELATED புகைப்பிடித்துக் கொண்டே விமான...