×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.  காணோலிக்காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் காங்கிரஸ், மதிமுக, திக, கம்யூனிஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்றுள்ளன. கொரோனா கால மோசடி, அரசு நிர்வாக தோல்விகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.


Tags : MK Stalin ,meeting ,chairmanship ,DMK , DMK leader MK Stalin, all party meeting
× RELATED விவசாயிகளுக்கு விரோதமாக சட்டங்கள்...