×

ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம்.! ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் உண்மையை மறைத்து ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சீன ஆக்கிரமிப்பை மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததே தேசபக்தியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags : Rahul Gandhi , Anti-nationalism, Rahul Gandhi
× RELATED பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக...